Rate this post
0444. தம்மிற் பெரியார் தமரா
0444. Thammir Periyaar Thamaraa
-
குறள் #0444
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
Seeking the Aid of Great Men
-
குறள்தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. -
விளக்கம்அறிவு முதலியவற்றால் தம்மை விடப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு நடத்தல், மன்னர்க்கு வல்லமை எல்லாவற்றையும் விட மேம்பட்டதாகும்.
-
Translation
in EnglishTo live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells. -
MeaningSo to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
Category: Thirukural
Tags: 1330, Royalty, Seeking the Aid of Great Men, tirukural, Wealth
No Comments