Rate this post
0447. இடிக்குந் துணையாரை யாள்வரை
0447. Idikkundh Thunaiyaarai Yaalvarai
-
குறள் #0447
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
Seeking the Aid of Great Men
-
குறள்இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். -
விளக்கம்தவறு கண்டவிடத்துக் கடிந்து கூறும் தகுதியுடையவரைத் தமக்குத் துணையாகக் கொண்டு வாழ்பவரைக் கெடுக்கும் தன்மையுடையவர் யாவர்?
-
Translation
in EnglishWhat power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs. -
MeaningWho are great enough to destroy him who has servants that have power to rebuke him ?
Category: Thirukural
Tags: 1330, Royalty, Seeking the Aid of Great Men, tirukural, Wealth
No Comments