Rate this post
0451. சிற்றினம் அஞ்சும் பெருமை
0451. Chitrinam Anjum Perumai
-
குறள் #0451
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
-
குறள்சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். -
விளக்கம்பெரியோர் இயல்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுக்கும். சிறியோர் இயல்பு சிற்றினத்தை உறவாக எண்ணிச் சேர்ந்து கொள்ளும்.
-
Translation
in EnglishThe great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear. -
Meaning(True) greatness fears the society of the base; it is only the low – minded who will regard them as friends.
Category: Thirukural
Tags: 1330, Avoiding Mean Associations, Royalty, tirukural, Wealth
No Comments