Rate this post
0453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி
0453. Manaththaanaam Maanthark Kunarchchi
-
குறள் #0453
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
-
குறள்மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். -
விளக்கம்மனிதருக்குப் பொதுவான அறிவு, அவர் மனம் காரணமாக உண்டாகும்; ‘இவன் இத்தகையவன்’ என்று உலகத்தவரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாகும்.
-
Translation
in EnglishPerceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known. -
MeaningThe power of knowing is from the mind; (but) his character is from that of his associates.
Category: Thirukural
Tags: 1330, Avoiding Mean Associations, Royalty, tirukural, Wealth
No Comments