Rate this post
0458. மனநலம் நன்குடைய ராயினும்
0458. Mananalam Nangudaiya Raayinum
-
குறள் #0458
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
-
குறள்மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. -
விளக்கம்சான்றோர் முன்னைய நல்வினையினால் மனநலம் உடையவராயினும், அவர் பழகும் இனத்தின் நன்மையானது அவரது மனநலத்திற்கு வலிமையைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishTo perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong. -
MeaningAlthough they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.
Category: Thirukural
Tags: 1330, Avoiding Mean Associations, Royalty, tirukural, Wealth
No Comments