Rate this post
0459. மனநலத்தின் ஆகும் மறுமைமற்
0459. Mananalaththin Aagum Marumaimat
-
குறள் #0459
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
-
குறள்மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. -
விளக்கம்ஒருவனுக்கு மனத்தின் நன்மையினால் மருமையின்பம் உண்டாகும்; அமமனநலமும் இனத்தின் நன்மையினால் வலிமை பெரும்.
-
Translation
in EnglishAlthough to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong. -
MeaningFuture bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.
Category: Thirukural
Tags: 1330, Avoiding Mean Associations, Royalty, tirukural, Wealth
No Comments