Rate this post
0462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்
0462. Therindha Inaththodu Therndhennich
-
குறள் #0462
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
Acting After Due Consideration
-
குறள்தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். -
விளக்கம்தாம் தக்கார் எனத்தெரிந்துகொண்ட பெரியோருடன் செய்யவிருக்கும் செயல்பற்றி ஆராய்ந்து, தாமும் அதனைச் சிந்தித்துச் செய்து முடிக்க வல்லவர்க்கு, அடையமுடியாத பொருள் யாதுமில்லை.
-
Translation
in EnglishWith chosen friends deliberate; next use the private thought;
Then act. By those who thus proceed all works with ease are wrought. -
MeaningThere is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.
Category: Thirukural
Tags: 1330, Acting After Due Consideration, Royalty, tirukural, Wealth
No Comments