Rate this post
0463. ஆக்கம் கருதி முதலிழக்கும்
0463. Aakkam Karuthi Muthalizhakkum
-
குறள் #0463
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
Acting After Due Consideration
-
குறள்ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். -
விளக்கம்இலாபத்தைக் கருதி, முதலையும் இழப்பதற்குக் காரணமான செயலை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்.
-
Translation
in EnglishTo risk one’s all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain. -
MeaningWise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.
Category: Thirukural
Tags: 1330, Acting After Due Consideration, Royalty, tirukural, Wealth
No Comments