Rate this post
0471. வினைவலியும் தன்வலியும் மாற்றான்
0471. Vinaivaliyum Thanvaliyum Maatraan
-
குறள் #0471
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வலியறிதல் (Valiyaridhal)
The Knowledge of Power
-
குறள்வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். -
விளக்கம்தான் செய்யக் கருதிய போரின் வலிமையையும் தன் படையின் வலிமையையும், பகைவர் வலிமையையும் ஆராய்ந்து போரைச் செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishThe force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes. -
MeaningLet (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Knowledge of Power, tirukural, Wealth
No Comments