Rate this post
0473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்
0473. Udaiththam Valiyariyaar Ookkaththin
-
குறள் #0473
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வலியறிதல் (Valiyaridhal)
The Knowledge of Power
-
குறள்உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். -
விளக்கம்தமது வலிமையின் அளவை அறியாது, மன எழுச்சியால் தம்மை விட வலியாரோடு போர் தொடங்கி, அவரால் முறியடிக்கப்பட்டு இடையே கெட்டவர் பலராவர்.
-
Translation
in EnglishIll-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven. -
MeaningThere are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Knowledge of Power, tirukural, Wealth
No Comments