Rate this post
0475. பீலிபெய் சாகாடும் அச்சிறும்
0475. Peelipei Saagaadum Achchirum
-
குறள் #0475
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வலியறிதல் (Valiyaridhal)
The Knowledge of Power
-
குறள்பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். -
விளக்கம்மென்மையான மயிலிறகு ஏற்றப்பட்ட வண்டியேயாயினும், இறகினை அளவுக்கு மீறி அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் வலிய அச்சு முறிந்துவிடும்.
-
Translation
in EnglishWith peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain. -
MeaningThe axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Knowledge of Power, tirukural, Wealth
No Comments