Rate this post
0481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை
0481. Pagalvellum Kookaiyaik Kaakkai
-
குறள் #0481
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்காலம் அறிதல் (Kaalam Arithal)
Knowing the Fitting Time
-
குறள்பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. -
விளக்கம்தன்னைவிட வலிமை மிகுந்த கோட்டானைக் காக்கை பகற் பொழுதில் வென்றுவிடும். ஆகையால் பகைவரை வெல்லக் கருதும் மன்னர்க்கு அதற்கேற்ற காலம் வேண்டும்.
-
Translation
in EnglishA crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight. -
MeaningA crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
Category: Thirukural
Tags: 1330, Knowing the Fitting Time, Royalty, tirukural, Wealth
No Comments