Rate this post
0483. அருவினை யென்ப உளவோ
0483. Aruvinai Yenba Ulavo
-
குறள் #0483
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்காலம் அறிதல் (Kaalam Arithal)
Knowing the Fitting Time
-
குறள்அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். -
விளக்கம்தக்க கருவிகளோடு ஏற்ற காலத்தையும் அறிந்து செய்வாராயின், அவரால் முடிக்க முடியாத செயல்கள் எவையும் உண்டோ?
-
Translation
in EnglishCan any work be hard in very fact,
If men use fitting means in timely act? -
MeaningIs there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
Category: Thirukural
Tags: 1330, Knowing the Fitting Time, Royalty, tirukural, Wealth
No Comments