Rate this post
0484. ஞாலம் கருதினுங் கைகூடுங்
0484. Gnaalam Karuthinung Kaikoodung
-
குறள் #0484
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்காலம் அறிதல் (Kaalam Arithal)
Knowing the Fitting Time
-
குறள்ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். -
விளக்கம்ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுதையும் தானே ஆளக்கருதினும் அது முடியும்.
-
Translation
in EnglishThe pendant world’s dominion may be won,
In fitting time and place by action done. -
MeaningThough (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
Category: Thirukural
Tags: 1330, Knowing the Fitting Time, Royalty, tirukural, Wealth
No Comments