Rate this post
0485. காலம் கருதி இருப்பர்
0485. Kaalam Karuthi Iruppar
-
குறள் #0485
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்காலம் அறிதல் (Kaalam Arithal)
Knowing the Fitting Time
-
குறள்காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். -
விளக்கம்நிலம் முழுவதையும் கைக் கொள்ள நினைக்கும் மன்னர், தம் வலிமை மிகுதியாக இருந்தாலும் அதைக் கருதாது, செயற்கேற்ற காலத்தை நினைத்துக் காத்திருப்பார்.
-
Translation
in EnglishWho think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait. -
MeaningThey who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
Category: Thirukural
Tags: 1330, Knowing the Fitting Time, Royalty, tirukural, Wealth
No Comments