Rate this post
0490. கொக்கொக்க கூம்பும் பருவத்து
0490. Kokkokka Koombum Paruvaththu
-
குறள் #0490
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்காலம் அறிதல் (Kaalam Arithal)
Knowing the Fitting Time
-
குறள்கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. -
விளக்கம்ஒரு செயலைச் செய்யாதிருக்க வேண்டியபோது, கொக்கு போல் அடங்கியிருக்க வேண்டும்; எற்றகாலம் வாய்த்தபோது அதன் குத்துபோல் அச்செயலைத் தவறாது செய்து முடிக்கவேண்டும்.
-
Translation
in EnglishAs heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power. -
MeaningAt the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.
Category: Thirukural
Tags: 1330, Knowing the Fitting Time, Royalty, tirukural, Wealth
No Comments