Rate this post
0511. நன்மையும் தீமையும் நாடி
0511. Nanmaiyum Theemaiyum Naadi
-
குறள் #0511
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
-
குறள்நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். -
விளக்கம்நன்மை, தீமைகளை ஆராய்ந்தறிந்து நன்மையையே செய்யும் இயல்புடையவனைச் செயலுக்கு உரியவனாக அமர்த்த வேண்டும்.
-
Translation
in EnglishWho good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ. -
MeaningHe should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.
Category: Thirukural
Tags: 1330, Royalty, Selection and Employment, tirukural, Wealth
No Comments