Rate this post
0514. எனைவகையான் தேறியக் கண்ணும்
0514. Enaivagaiyaan Theriyak Kannum
-
குறள் #0514
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
-
குறள்எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். -
விளக்கம்எல்லாவகைகளாலும் ஆராய்ந்து தெளிந்த பின்பும் ஒருசெயலை மேற்கொண்டு செய்யும்போது அச்செயல் வேறுபாடு காரணமாக வேறுபடுகின்ற மனிதர் உலகத்தில் பலராவர்.
-
Translation
in EnglishEven when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried! -
MeaningEven when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).
Category: Thirukural
Tags: 1330, Royalty, Selection and Employment, tirukural, Wealth
No Comments