Rate this post
0516. செய்வானை நாடி வினைநாடிக்
0516. Seivaanai Naadi Vinainaadik
-
குறள் #0516
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
-
குறள்செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். -
விளக்கம்செயலைச் செய்கின்றவனின் தன்மையையும் செயலின் இயல்பையும் ஆராய்ந்து, காலத்துக்குத் தக்கபடி அறிந்து செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishLet king first ask, ‘Who shall the deed perform?’ and ‘What the deed?’
Of hour befitting both assured, let every work proceed. -
MeaningLet (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.
Category: Thirukural
Tags: 1330, Royalty, Selection and Employment, tirukural, Wealth
No Comments