Rate this post
0522. விருப்பறாச் சுற்றம் இயையின்
0522. Virupparaach Chutram Iyaiyin
-
குறள் #0522
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One’s Kindred
-
குறள்விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். -
விளக்கம்அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின், அஃது அவனுக்கு மேன்மேலும் வளரும் செல்வங்கள் பலவற்றைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishThe gift of kin’s unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows. -
MeaningIf (a man’s) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever increasing wealth.
Category: Thirukural
Tags: 1330, Cherishing One's Kindred, Royalty, tirukural, Wealth
No Comments