Rate this post
0523. அளவளா வில்லாதான் வாழ்க்கை
0523. Alavalaa Villaathaan Vaazhkkai
-
குறள் #0523
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One’s Kindred
-
குறள்அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. -
விளக்கம்சுற்றத்தாரோடு மனங்கலந்து வாழாதவனுடைய வாழ்க்கை, ஒரு குளமானது கரையில்லாமலே நீர் நிறைந்தது போன்றதாகும்.
-
Translation
in EnglishHis joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound. -
MeaningThe wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
Category: Thirukural
Tags: 1330, Cherishing One's Kindred, Royalty, tirukural, Wealth
No Comments