Rate this post
0524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்
0524. Sutraththaal Sutrap Padaozhugal
-
குறள் #0524
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One’s Kindred
-
குறள்சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். -
விளக்கம்ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையும் பயனாவது உறவினர் தன்னைச் சூழ்ந்திருக்குமாறு, தழுவி நடந்து கொள்வதாம்.
-
Translation
in EnglishThe profit gained by wealth’s increase,
Is living compassed round by relatives in peace. -
MeaningTo live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.
Category: Thirukural
Tags: 1330, Cherishing One's Kindred, Royalty, tirukural, Wealth
No Comments