Rate this post
0526. பெருங்கொடையான் பேணான் வெகுளி
0526. Perungkodaiyaan Penaan Veguli
-
குறள் #0526
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One’s Kindred
-
குறள்பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். -
விளக்கம்ஒருவன் மிகுந்த கொடையுடையவனுமாய், சினத்தை விரும்பாதவனுமாய் இருப்பானாயின் அவனைப் போலச் சுற்றமுடையவர் இவ்வுலகத்தில் இல்லை.
-
Translation
in EnglishThan one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains. -
MeaningNo one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.
Category: Thirukural
Tags: 1330, Cherishing One's Kindred, Royalty, tirukural, Wealth
No Comments