Rate this post
0529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம்
0529. Thamaraagik Thatrurandhaar Sutram
-
குறள் #0529
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One’s Kindred
-
குறள்தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். -
விளக்கம்முதலில் தன் உறவினராக இருந்து, பின்னர் ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர், அக்காரணம் நீங்கியபின் மீண்டும் அவரே வந்து உறவினராவர்.
-
Translation
in EnglishWho once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more. -
MeaningThose who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to
him), when the cause of disagreement is not to be found in him.
Category: Thirukural
Tags: 1330, Cherishing One's Kindred, Royalty, tirukural, Wealth
No Comments