Rate this post
0535. முன்னுறக் காவாது இழுக்கியான்
0535. Munnurak Kaavaathu Izhukkiyaan
-
குறள் #0535
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்பொச்சாவாமை (Pochaavaamai)
Unforgetfulness
-
குறள்முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். -
விளக்கம்முற்பட்டு வரக்கூடிய துன்பங்களை வராமல் காக்காது மறந்திருந்தவன், பின்னர்த் துன்பம் வந்தபொழுது தன் பிழையை நினைத்து வருந்துவான்.
-
Translation
in EnglishTo him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring. -
MeaningThe thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.
Category: Thirukural
Tags: 1330, Royalty, tirukural, Unforgetfulness, Wealth
No Comments