Rate this post
0539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக
0539. Igazhchchiyin Kettaarai Ulluga
-
குறள் #0539
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்பொச்சாவாமை (Pochaavaamai)
Unforgetfulness
-
குறள்இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. -
விளக்கம்அரசன், தன் மகிழ்ச்சியினால் செருக்குற்றிருக்கும்போது, அம்மகிழ்ச்சி காரணமாக உண்டான மறதியால் கெட்டவர்களை நினைக்க வேண்டும்.
-
Translation
in EnglishThink on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought. -
MeaningLet (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.
Category: Thirukural
Tags: 1330, Royalty, tirukural, Unforgetfulness, Wealth
No Comments