Rate this post
0549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம்
0549. Kudipurang Kaaththombik Kutram
-
குறள் #0549
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
-
குறள்குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். -
விளக்கம்பிறர் குடிகளை வருத்தாமல் காத்து, தானும் வருத்தாது காத்து, அவர்களது குற்றங்களைத் தண்டனையின் மூலம் நீக்குதல் அரசனது தொழிலாகும். அஃது அவனுக்குப் பழியன்று.
-
Translation
in EnglishAbroad to guard, at home to punish, brings
No just reproach; ’tis work assigned to kings. -
MeaningIn guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Right Sceptre, tirukural, Wealth
No Comments