Rate this post
0554. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும்
0554. Koozhung Kudiyum Orungkizhakkum
-
குறள் #0554
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கொடுங்கோன்மை (Kodungonmai)
The Cruel Sceptre
-
குறள்கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. -
விளக்கம்பின் வருவதை நினையாமல் நீதி தவறி ஒன்றைச் செய்கின்ற மன்னவன், அச்செயலால் பொருளையும், குடிகளையும் ஒருங்கு இழப்பான்.
-
Translation
in EnglishWhose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose. -
MeaningThe king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Cruel Sceptre, tirukural, Wealth
No Comments