Rate this post
0555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்
0555. Allarpattu Aatraathu Azhuthakan
-
குறள் #0555
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கொடுங்கோன்மை (Kodungonmai)
The Cruel Sceptre
-
குறள்அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை -
விளக்கம்மன்னன் நீதியாக அரசு செலுத்தாமையால் வருத்தம் தாங்காத குடிகளின் கண்ணீர் அன்றோ, அவனது செல்வத்தை அழிக்கும் கருவி.
-
Translation
in EnglishHis people’s tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch’s wealth away? -
MeaningWill not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Cruel Sceptre, tirukural, Wealth
No Comments