Rate this post
0562. கடிதோச்சி மெல்ல எறிக
0562. Kadithochchi Mella Eriga
-
குறள் #0562
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
-
குறள்கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். -
விளக்கம்செல்வம் நெடுங்காலம் நீங்காமல் நிற்றலை விரும்பும் அரசன், தண்டிக்கத் தொடங்கும்போது அளவு கடந்து தண்டிப்பது போலக் காட்டி, அளவாகத் தண்டித்தல் வேண்டும்.
-
Translation
in EnglishFor length of days with still increasing joys on Heav’n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall. -
MeaningLet the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.
Category: Thirukural
Tags: 1330, Absence of Terrorism, Royalty, tirukural, Wealth
No Comments