Rate this post
0616. முயற்சி திருவினை ஆக்கும்
0616. Muyarchi Thiruvinai Aakkum
-
குறள் #0616
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
Manly Effort
-
குறள்முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். -
விளக்கம்முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் வறுமையை அடைவிக்கும்.
-
Translation
in EnglishEffort brings fortune’s sure increase,
Its absence brings to nothingness. -
MeaningLabour will produce wealth; idleness will bring poverty.
Category: Thirukural
Tags: 1330, Manly Effort, Royalty, tirukural, Wealth
No Comments