Rate this post
0962. சீரினும் சீரல்ல செய்யாரே
0962. Seerinum Seeralla Seiyaare
-
குறள் #0962
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்மானம் (Maanam)
Honour
-
குறள்சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். -
விளக்கம்புகழையும் மானத்தையும் விரும்புகின்றவர், புகழ் தேடும்போதும் இழிவு தரும் செயலைச் செய்ய மாட்டார்.
-
Translation
in EnglishWho seek with glory to combine honour’s untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory’s name. -
MeaningThose who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
Category: Thirukural
Tags: 1330, Honour, Miscellaneous, tirukural, Wealth
No Comments