Rate this post
0964. தலையின் இழிந்த மயிரனையர்
0964. Thalaiyin Izhindha Mayiranaiyar
-
குறள் #0964
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்மானம் (Maanam)
Honour
-
குறள்தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. -
விளக்கம்நல்ல குடியில் பிறந்த மனிதர் தம் நிலையிலிருந்து தாழ்ந்தவிடத்துத் தலையிலிருந்து வீழ்ந்த மயிர் போன்றவராவர்.
-
Translation
in EnglishLike hairs from off the head that fall to earth,
When fall’n from high estate are men of noble birth. -
MeaningThey who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
Category: Thirukural
Tags: 1330, Honour, Miscellaneous, tirukural, Wealth
No Comments