Rate this post
0965. குன்றின் அனையாரும் குன்றுவர்
0965. Kundrin Anaiyaarum Kundruvar
-
குறள் #0965
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்மானம் (Maanam)
Honour
-
குறள்குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். -
விளக்கம்குடிப்பிறப்பால் மலைபோல் உயர்ந்தவராயினும், தாழ்வு வருவதற்குக் காரணமான செயல்களை, ஒரு குன்றிமணியின் அளவு செய்வார்களானாலும் தாழ்ந்து விடுவர்.
-
Translation
in EnglishIf meanness, slight as ‘abrus’ grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought. -
MeaningEven those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
Category: Thirukural
Tags: 1330, Honour, Miscellaneous, tirukural, Wealth
No Comments