Rate this post
0966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால்
0966. Pugazhindraal Puththelnaattu Uyyaathaal
-
குறள் #0966
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்மானம் (Maanam)
Honour
-
குறள்புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. -
விளக்கம்மானத்தை விட்டுத் தன்னை இகழ்கின்றவர்பின் சென்று நிற்பது இவ்வுலகத்தில் புகழ் உண்டாக்காது; தேவர் உலகத்துக்குச் செலுத்தாது; பின்பு ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
-
Translation
in EnglishIt yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait? -
MeaningOf what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
Category: Thirukural
Tags: 1330, Honour, Miscellaneous, tirukural, Wealth
No Comments