Rate this post
0972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
0972. Pirappokkum Ellaa Uyirkkum
-
குறள் #0972
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பெருமை (Perumai)
Greatness
-
குறள்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். -
விளக்கம்மக்கள் பிறப்பால் ஒத்தவர்களாயினும், பெருமை சிறுமை என்னும் அவர்களது சிறப்பியல்புகள் அவர்கள் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் ஒத்திருப்பதில்லை.
-
Translation
in EnglishAll men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth. -
MeaningAll human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
Category: Thirukural
Tags: 1330, Greatness, Miscellaneous, tirukural, Wealth
No Comments