Rate this post
0982. குணநலம் சான்றோர் நலனே
0982. Kunanalam Saandror Nalane
-
குறள் #0982
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
-
குறள்குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. -
விளக்கம்சான்றோரது சிறப்பாவது குணங்களாலாகிய நலமே, அவையல்லாத உருப்புகளாலாகிய நலம் எவ்வகை அழகிலும் சேர்ந்ததன்று.
-
Translation
in EnglishThe good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name. -
MeaningThe only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
Category: Thirukural
Tags: 1330, Miscellaneous, Perfectness, tirukural, Wealth
No Comments