Rate this post
0990. சான்றவர் சான்றாண்மை குன்றின்
0990. Saandravar Saandraanmai Kundrin
-
குறள் #0990
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
-
குறள்சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. -
விளக்கம்குணநிறைவுடையவர் தங்கள் தன்மையில் குறைவு படுவாராயின், இப்பெரிய பூமியும் தன் பாரத்தைப் பொறுக்க மாட்டாது.
-
Translation
in EnglishThe mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease. -
MeaningIf there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.
Category: Thirukural
Tags: 1330, Miscellaneous, Perfectness, tirukural, Wealth
No Comments