1021. கருமம் செயஒருவன் கைதூவேன்

Rate this post

1021. கருமம் செயஒருவன் கைதூவேன்

1021. Karumam Seyaoruvan Kaithooven

 • குறள் #
  1021
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
 • அதிகாரம்
  குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
  The Way of Maintaining the Family
 • குறள்
  கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
  பெருமையின் பீடுடையது இல்.
 • விளக்கம்
  ஒருவன், ‘என் குடியை உயர்த்தும் தொழிலைச் செய்யப் பின் வாங்க மாட்டேன்’ என்னும் பெருமையைவிட மேலானது வேறு இல்லை.
 • Translation
  in English
  Who says ‘I’ll do my work, nor slack my hand’,
  His greatness, clothed with dignity supreme, shall stand.
 • Meaning
  There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

Leave a comment