Rate this post
1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும்
1022. Aalvinaiyum Aandra Arivum
-
குறள் #1022
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
The Way of Maintaining the Family
-
குறள்ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. -
விளக்கம்முயற்சியும், சிறந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய, இடைவிடாத செயலால் ஒருவனது குடி உயரும்.
-
Translation
in EnglishThe manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race’s line. -
MeaningOne’s family is raised by untiring perseverance in both effort and wise contrivances.
Category: Thirukural
No Comments