Rate this post
1024. சூழாமல் தானே முடிவெய்தும்
1024. Soozhaamal Thaane Mudiveithum
-
குறள் #1024
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
The Way of Maintaining the Family
-
குறள்சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. -
விளக்கம்தமது குடியை உயரச் செய்வதற்கான முயற்சியைத் தாமதியாது விரைந்து செய்பவர்க்கு, அதனை முடிக்கும் விதத்தினை அவர் ஆராயாமலே அதுவே நிறைவேறும்.
-
Translation
in EnglishWho labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain. -
MeaningThose who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.
Category: Thirukural
No Comments