Rate this post
1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து
1025. Kuttram Ilanaaik Kudiseithu
-
குறள் #1025
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
The Way of Maintaining the Family
-
குறள்குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. -
விளக்கம்குற்றமில்லாமல் தன்குடியை உயரச் செய்து வாழ்பவனை, உலகத்தவரெல்லாம் தமது சுற்றமாக நினைத்துச் சூழ்வார்.
-
Translation
in EnglishWith blameless life who seeks to build his race’s fame,
The world shall circle him, and kindred claim. -
MeaningPeople will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
Category: Thirukural
No Comments