Rate this post
1027. அமரகத்து வன்கண்ணர் போலத்
1027. Amaragaththu Vankannar Polath
-
குறள் #1027
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
The Way of Maintaining the Family
-
குறள்அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. -
விளக்கம்போர்க்களத்தில் போரினைத் தாங்கும் வீரரைப் போலக் குடும்பத்திலும் அதனைத் தாங்குவது வல்லவர் பொறுப்பாகும்.
-
Translation
in EnglishThe fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong. -
MeaningLike heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most
efficient in a family.
Category: Thirukural
No Comments