1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ

Rate this post

1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ

1029. Idumbaikke Kolkalam Kollo

 • குறள் #
  1029
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
 • அதிகாரம்
  குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
  The Way of Maintaining the Family
 • குறள்
  இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
  குற்ற மறைப்பான் உடம்பு.
 • விளக்கம்
  குடும்பத்துக்குக் குற்றம் வராதபடி காக்கின்றவனது உடம்பு, முயற்சித் துன்பத்துக்கே இடுகலம் ஆகும் போலும்!
 • Translation
  in English
  Is not his body vase that various sorrows fill,
  Who would his household screen from every ill?
 • Meaning
  Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?

Leave a comment