Rate this post
1055. கரப்பிலார் வையகத்து உண்மையால்
1055. Karappilaar Vaiyagaththu Unmaiyaal
-
குறள் #1055
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்இரவு (Iravu)
Mendicancy
-
குறள்கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. -
விளக்கம்எதிரில் சென்று நின்ற அளவிலே மறைக்காமல் கொடுப்பவர், உலகத்தில் உள்ளதால் இரப்பவர் இரத்தலை மேற்கொள்கின்றனர்.
-
Translation
in EnglishBecause on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray. -
MeaningAs there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
Category: Thirukural
Tags: 1330, Mendicancy, Miscellaneous, tirukural, Wealth
No Comments