Rate this post
1060. இரப்பான் வெகுளாமை வேண்டும்
1060. Irappaan Vegulaamai Vendum
-
குறள் #1060
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்இரவு (Iravu)
Mendicancy
-
குறள்இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. -
விளக்கம்இறப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருத்தல் வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.
-
Translation
in EnglishAskers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof. -
MeaningHe who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).
Category: Thirukural
Tags: 1330, Mendicancy, Miscellaneous, tirukural, Wealth
No Comments