Rate this post
1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
1062. Irandhum Uyirvaazhthal Vendin
-
குறள் #1062
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
-
குறள்இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். -
விளக்கம்இவ்வுலகத்தைப் படைத்தவன் இரந்தும் உயிர் வாழ வேண்டும் என்று விதித்தானாயின், அவன் எங்கும் அலைந்து கெடுவானாக.
-
Translation
in EnglishIf he that shaped the world desires that men should begging go,
Through life’s long course, let him a wanderer be and perish so. -
MeaningIf the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
Category: Thirukural
Tags: 1330, Miscellaneous, The Dread of Mendicancy, tirukural, Wealth
No Comments