Rate this post
1063. இன்மை இடும்பை இரந்துதீர்
1063. Inmai Idumbai Irandhutheer
-
குறள் #1063
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
-
குறள்இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். -
விளக்கம்வறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்ப்போம் என, முயற்சியைக் கைவிட்ட வல்லமைபோல் வன்மையானது வேறு இல்லை.
-
Translation
in EnglishNothing is harder than the hardness that will say,
‘The plague of penury by asking alms we’ll drive away.’ -
MeaningThere is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).
Category: Thirukural
Tags: 1330, Miscellaneous, The Dread of Mendicancy, tirukural, Wealth
No Comments