Rate this post
1064. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே
1064. Idamellaam Kollaath Thagaiththe
-
குறள் #1064
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
-
குறள்இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. -
விளக்கம்உணவுக்கு இடமில்லாதபோதும் இரத்தலுக்கு உடன் படாத பண்பு, உலகமெல்லாம் கொள்ள முடியாத பெருமையுடையது.
-
Translation
in EnglishWho ne’er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth. -
MeaningEven the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
Category: Thirukural
Tags: 1330, Miscellaneous, The Dread of Mendicancy, tirukural, Wealth
No Comments