Rate this post
1066. ஆவிற்கு நீரென்று இரப்பினும்
1066. Aavirku Neerendru Irappinum
-
குறள் #1066
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
-
குறள்ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். -
விளக்கம்‘இப்பசுவுக்குத் தண்ணீர் தாருங்கள்’ என்று பிறரை இரத்தலும் ஆகாது; அவ்விரத்தல் போல ஒருவனுடைய நாவிற்கு இழிவு தருவது வேறு இல்லை.
-
Translation
in EnglishE’en if a draught of water for a cow you ask,
Nought’s so distasteful to the tongue as beggar’s task. -
MeaningThere is nothing more disgraceful to one’s tongue than to use it in begging water even for a cow.
Category: Thirukural
Tags: 1330, Miscellaneous, The Dread of Mendicancy, tirukural, Wealth
No Comments